2 Sept 2012

தமிழர் சோதிடம்














சோதிடம்
Venice ast sm.jpg

S ari.gif
S tau.gif
S gem.gif
S can.gif
S leo.gif
S vir.gif
S lib.gif
S sco.gif
S sag.gif
S cap.gif
S aqu.gif
S pis.gif
மேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்
விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
——————
குறிப்புதவிக்கு
பட்டியலை விரிவுபடுத்தவும்

——————
[] சோதிடம்
[×] அஷ்டகவர்கம்
[×] இராசிகள்
[×] இலக்கினங்கள்
[×] குறி கூறுபவர்கள்
[×] சீன சோதிடம்
[+] சோதிட நூல்கள்
[×] திதிகள்
[×] சோதிட நட்சத்திரங்கள்
[×] யோகங்கள்
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு சோதிடம்

தமிழகக் கிராம மக்களிடம் கிளி சோதிடம் பார்க்கும் பழக்கமுள்ளது.
 
 
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

No comments:

Post a Comment