கோள் என்பது ஒரு விண்மீனின்
ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு பெரிய
பருப்பொருள். விண்மீன்களைப் போல கோள்கள் தன்னுள்ளே வெப்ப அணுப்புணர்ச்சிகள்
ஏதும் நிகழ்ந்து கடுவெப்பம், பேரொளி, பேராற்றல் கதிர்கள் வீசுபவை அல்ல.
பெரும்பாலும் வளிமத்தால் ஆன நான்கு மிகப்பெரிய வளிமப்பேருண்டைக் கோள்கள்: வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ். மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ள கதிரவனும் இந்த நான்கு கோள்களும் முறையான ஒப்பீட்டு அளவுகளுடன் காட்டியுள்ளன
No comments:
Post a Comment