பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில்
அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன.
பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம்
மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது.
- காப்பு நூல் கட்டுதல்
- மங்கல நீர் கொண்டு வருதல்
- மண மக்கள் ஒப்பனை
- மணமகன் அழைப்பு
- வேள்வித்தீ
- அம்மி மிதித்தல்
- பாத பூசை செய்தல்
- அருந்ததி காட்டல்
- அறம் செய்தல்
- மங்கல அணி
- சீதனம் கொடுத்தல்
இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன.
No comments:
Post a Comment