காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத்
தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம்
பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம்
பெற்றுள்ளது.
- பொருத்தம் பார்த்தல்
- மணநாள் குறித்தல்
- திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல்
- மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
- சிறப்பு இறைவழிபாடு செய்தல்
- மங்கல ஒலி எழச்செய்தல்
- மணமேடை ஒப்பனை
ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment