கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
- "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
-
- ஐயர் யாத்தனர் கரணமென்ப
- ஐயர் யாத்தனர் கரணமென்ப
என்று தொல்காப்பியத்தில்
குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று
கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என
உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர்.
'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற
நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து
நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால்
'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.
No comments:
Post a Comment