உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த
சித்தர்களின் பெயர்கள், குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன:
| சித்தர் |
மரபு |
அடங்கிய தலம் |
| நந்தீசர் |
வேதியர் |
காசி |
| அகத்தியர் |
வேளாளர் |
அனந்த சயனம் |
| திருமூலர் |
வேளாளர் |
தில்லை(சிதம்பரம்) |
| புண்ணாக்கீசர் |
இடையர் |
நாங்குனேரி |
| புலத்தியர் |
|
யாழ்ப்பாணம் |
| பூனைக் கண்ணர் |
எகிப்தியர் |
எகிப்து |
| இடைக்காட்டு சித்தர் |
இடையர் |
திருவண்ணாமலை |
| போகர் |
சீனக் குயவர் |
பழனி |
| புலிக் கையீசர் |
|
|
| கருவூரார் |
அகமுடையார் |
கருவூர் |
| கொங்கண சித்தர் |
கன்னட இடையர் |
திருப்பதி |
| காளங்கி நாதர் |
சீனத்து ஆசாரியார் |
காஞ்சீபுரம் |
| அழுகண்ணச் சித்தர் |
சீனத்து ஆசாரியார் |
திருக்குறுங்குடி |
| அகப்பேய் சித்தர் |
வேளாளர் |
அழகர் மலை |
| பாம்பாட்டி சித்தர் |
கோசாயி |
விருத்தாசலம் |
| தேரையர் |
வேதியர் |
பொதிகை மலை |
| குதம்பைச் சித்தர் |
இடையர் |
மாயூரம் |
| சட்டை முனி் |
|
திருவரங்கம் |
No comments:
Post a Comment