இந்திய வரலாற்றில், இசுலாமிய சித்தர்களின் காலத்தை இருவகையாக பிாிக்கலாம்
- கி.பி. 400 -க்கும், 700 -க்கும் இடைப்பட்ட காலம் - மந்திராயன காலம் என அழைக்கப்படுகிறது.
- கி.பி. 700-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலம் - வஜ்ராயன காலம் என அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் அல்லது அனுபூதி மந்திரர்கள், எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம், நாகர்ஜுனாின் இருப்பிடம் ஆகும். இத்தகைய சித்த மரபு, பெளத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இத்தகைய தாக்க,ம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான், சதக்கத்துல்லா அப்பா, உமறுப் புலவர், சேகனாப் புலவர், குஞ்சு மூசு லெப்பை, தக்கலை பீர் முகமது அப்பா ஆகியோரிடத்திலும், இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது, சித்த மரபு சார்ந்த பல்வேறு குறிப்புகளை அறியலாம்.
No comments:
Post a Comment