21 Apr 2012

தமிழ் செய்தி

நாடுகள்: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மேலும் பல நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களும்.
பிரதேசங்கள்: ஆசியா மற்றும் உலகெங்கணும் ஆங்காங்கே பேசப்படுகின்றது.
பேசுபவர்கள்: 66 மில்லியன் (1997-ல்)
நிலை: 18 (1997-ல்) 
மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பம்  தென்பகுதி
  தமிழ்-கன்னடம்
   தமிழ்-குடகு
    தமிழ்-மலையாளம்
    தமிழ்
அரச ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர்
நெறிப்படுத்தல்: தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசுகள்

No comments:

Post a Comment